கோயில் வாசலில் நின்ற வயது முதிர்ந்த பிச்சைக்காரனின் தட்டில் 100ரூபாயை போட்ட முகுந்தனிடம் ஆச்சரியமாகக்கேட்டான் கண்ணன்
'100 ரூபாய் அதிகமில்லையா?'
'இல்லை பேங்க் லோன் ஒரு இலட்சம் ரூபாய் எப்படியும் நாளைக்கு கிடைக்க வேண்டும்னு கடவுளிடம் பிரார்த்தனை பண்ணப்போறன் அதான்' என்றவாறு தன் சப்பாத்துகளை கழற்றி அந்த கிழவனிடம் கொடுத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தான் முகுந்தன் பக்திப் பரவசத்தோடு...
Tuesday, September 1, 2009
Subscribe to:
Posts (Atom)